SAMAYAL TO KITCHEN

Ads Here

சனி, 4 ஜனவரி, 2020

அனைவருக்கும் வணக்கம், நாம் இந்த வீடியோவில் காளா மீன் வருவல் எப்படி
செய்வது என்பதை பார்ப்போம்..முக்கால் கிலோ காளா மீனை துண்டுகளாக
போட்டு சுத்தம் செய்து அத்னுடன் தனி மிளகாய்ப் பொடி 2ஸ்பூன் ,மச்சள் பொடி கால் ஸ்பூன் (,சின்ன வெங்காயம் 10 அரை ஸ்பூன் சோம்பு அரை ஸ்பூன்
அரை மூடி தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து மிக்சியில் அரைத்து) விழுது
ஆகியவற்றை கலந்து ,அரை மணி நேரம் ஊறவைக்க வேம்டும்.இப்பொழுது
தோசை கல்லை அடுப்பில் வைத்து , 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு ,மீன் துண்டு
அதில் இட்டு ,மிதமன சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும் .இப்பொழுது காளா
மீன் வருவல் ரெடியாகிவிட்டது. நீங்களும் இது மாதிரி காளா மீன் வருவல் செய்து சப்பிடுங்கள் நன்றி,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக