SAMAYAL TO KITCHEN

Ads Here

புதன், 15 ஜனவரி, 2020

இது மாதிரி காய்,கிழங்கு ,பழங்கள் ஆகியவற்றைக் விடாதீர்கள் அவற்றை
வாங்கி சாப்பிடுங்கள்.உடம்பிற்கு மிகவும் நல்லது.பணை நுங்கு கோடைக்
காலத்தில் கிடைக்கும், உடல் சூட்டை குறைத்து ஜீரண சக்தியை பெருக்கி உடலை
பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
  பணங்கிழங்கு நார் சத்து நிறைந்தது ,குடலை சுத்தமாக வைத்திருக்கும்.
சர்க்கரை வியதி உள்ளவர்களுக்கு பணங்கிழங்ககு சாப்பிடுவது மிகவும்
நல்லது.
  தினந்தோறும் ஒரு நெல்லிக்காய் சப்பிட்டு வந்தால் எந்த நோயியும் உங்களை அண்டாது.
  கொய்யா பழம் சர்கரை அதிகம் உள்ளவர்கள் சப்பிடவேண்டிய பழம் ஆகும்.
சோளம் அயன் சக்தி உடலில் அதிகரிக்கச் செய்யும். தர்பூசனி  கோடைக்காலத்தில்
சப்பிட வேண்டிய பழவகை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக